58ம்ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டி ஆரம்பம் ..

58ம்ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டி ஆரம்பம் ..

கரூர் கூடைபந்து கழக சார்பாக கரூர் மக்களுக்கு வணக்கம்.
 
கரூரில் L.G.B, KVB, TNPL, KCP PACKKAGINGS LTD, ASIAN FABRICS, TATA TISCON - V.N.C STEEL DISTRIBUTORS, PON VIDYA MANDIR, M.KUMARASAMY COLLEGE OF ENGINEERING, V.KA MILK, VALLUVAR COLLEGE OF SCIENCE OF ARTS AND MANAGEMENT, ELGI EQUIPMENT’S LIMITED ஆகிய நிறுவனங்கள் SPONSORS ஆகவும்.
 
LVB, SHOBIKAA IMPEX PVT LTD, PALANI MURUGAN JEWELLERY, ELGI RUBBER COMPANY LIMITED, GOLD LINE EXPORTS, SYNTHESIS HOME TEXTILES (P) LTD., SARATHY EXPORT FABRICS, PAP EXPORTS, PREM MAHAL, APPOLO HOSPITALS, RAJA & CO PAINT AND ELECTRICALS. ஆகிய நிறுவனங்கள் CO SPONSORS ஆகவும் மற்றும் கரூர் கூடைபந்து கழகம் இணைந்து நடத்தும் L.R.G நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 58ம்ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டியும், கரூர் கே.சி.பி இந்திராணி நினைவு சுழற்க்கோப்பைக்கான 8ம்ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டியும், கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் 22/05/2016 முதல் 26/05/2016 வரை நடைபெறுகிறது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்