`கிட்டதட்ட 660 நாள்களுக்கு பிறகு..!’ பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

`கிட்டதட்ட 660 நாள்களுக்கு பிறகு..!’ பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

`கிட்டதட்ட 660 நாள்களுக்கு பிறகு..!’ பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!
 
கிட்டதட்ட 660 நாள்களுக்கு பிறகு... பெட்ரோல் டீசல் விலை குறைப்பு!
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்ட தகவலின்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைப்பு செய்யப்படுவதாகவும், அந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று காலை 6 மணிக்கு அமலுக்கு வந்தது.
 
கிட்டதட்ட 660 நாள்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசி பொருளாகி உள்ளது.

ஒப்பான செய்திகள்...

விளம்பரம்