இந்திய சினிமாவின் நம்பர் 1 யார்? வெளியானது முடிவு

இந்திய சினிமாவின் நம்பர் 1 யார்? வெளியானது முடிவு

இந்திய சினிமாவின் நம்பர் 1 யார்? வெளியானது முடிவு

இந்திய சினிமாவில் நம்பர் 1 யார்? என, வட இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று சல்மான் கான் மற்றும் ரஜினியை வைத்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்த கருத்து கருத்துக்கணிப்பின் முடிவில் கிட்டத்தட்ட 10,000 மேல அதிகமான வாக்குகளில் ரஜினிகாந்த் 62 % வாக்குகள் பெற்று சல்மானை வென்றுள்ளார்.
 
ஒப்பான செய்திகள்...

விளம்பரம்