நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம், வயது 69. நேற்று உடல்நல குறைவால் காலமானார்.
திரை செய்திகள,
2599
நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம், வயது 69. நேற்று உடல்நல குறைவால் காலமானார்.
இதையடுத்து இன்று இறுதி சடங்கு சென்னையை அடுத்த பொழிச்சலூரில் நடைபெற உள்ளது.இதில் திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.