அஜீத்- கமல் இடையே ஆரம்பித்தது போட்டி?

அஜீத்- கமல் இடையே ஆரம்பித்தது போட்டி?

அஜீத்- கமல் இடையே ஆரம்பித்தது போட்டி?

சின்சியர் நடிகர், நடிகைகளுக்கு விருதினை அள்ளித்தந்து உற்சாகப்படுத்துவது இந்திய சினிமா கலாச்சாரங்களில் ஒன்றாக மாறிப்போயுள்ளது.

பிடித்த நடிகர்களுக்கு விருது கிடைத்தால் கொண்டாடுவதும், பிடிக்காதவருக்கு கிடைத்தால் நெட்டில் போட்டு வருத்தெடுப்பதும் இங்கு தான் ரெம்பவே பேமசாக உள்ளது. இந்நிலையில் விருது குறித்த கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டிய மனநிலையில் இருக்கும் அஜீத்தையும், கமலையும் விருது போட்டியில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

சினிமா நட்சத்திரங்களால் வெகுவாக கொண்டாடப்படும் பிலிம்பேர் விருது விழா. இம்மாதம் நடைபெறுகிறது இதில் சிறந்த நடிகர்கள் பட்டியலில் பாபாநாசம் படத்திற்காக கமலும், என்னை அறிந்தால் படத்திற்காக அஜீத்தும், தனியொருவன் படத்திற்காக ஜெயம் ரவியும், அனேகன் படத்திற்காக தனுஷும் மோதுகிறார்களாம். இதில் யாருக்கு வாக்கு அதிகம் என்பதில் போட்டி அதிகமாகவே உள்ளது.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்