அறிமுகம்
நம்ம ஊர பத்தி சொல்ல நிறைய இருக்குங்க. 2000 வருட வரலாறு நம்ம மண்னோட கலந்து இருக்கு. இந்த வஞ்சி நகரோட பெருமை, வரலாறு, அன்றாடம் நடக்கிற சராசரி நிகழ்வுகள், நீங்க நாங்க பாக்கற அவலம், கேக்க நினைக்கிற கேள்வீகள், நம்ம மக்களோட ஏக்கங்கள்...., இப்படி எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்ள அமைச்சுக்கிட்ட இடம் தான் இந்த "வணக்கம் கரூர்". இது நாங்க மட்டும் பகிர்ந்து கொள்ற இடம் இல்லைங்க, நம்ம எல்லோரும் சேர்ந்து பகிர்ந்துகொள்ற இடம்.
சில நண்பர்கள் சேர்ந்து பல நண்பர்கள் கிடைக்க உருவாக்கினது இந்த "வணக்கம் கரூர்" . வாங்க நம்ம ஊர் பெருமையை நல்லா உரக்க சொல்லலாம்.