N.S.N College Karur in TOP 50 LIST.
கல்லூரிகள்,
1968
N.S.N College Karur in TOP 50 LIST.
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை சார்ந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நம் N.S.N. இன்ஜினியரிங் கல்லூரி, கரூர் , முதல் 50 ரேங்கிற்குள் தேர்வு பெற்றுள்ளது.
April / May 2015 தேர்வு முடிவின்படி - 44வது Rank
November / December 2015 தேர்வு முடிவின்படி - 49வது Rank.
This is out of 522 Engineering Colleges in TN.
Source:www.annauniv.edu