ஆரோக்கியமான உணவிற்கான சில அடிப்படை ஆயுர்வேத வழிகாட்டுதல்கள்!!!

ஆரோக்கியமான உணவிற்கான சில அடிப்படை ஆயுர்வேத வழிகாட்டுதல்கள்!!!

ஆரோக்கியமான உணவிற்கான சில அடிப்படை ஆயுர்வேத வழிகாட்டுதல்கள்!!!


உணவு என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாகும். நாம் எவ்வாறு உண்கிறோம் என்பதை விட எதை உண்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நாம் உணவு உண்பதில் முறையான விதிகளை பின்பற்றினால், அஜீரணக் கோளாறால் ஏற்படும் எந்த ஏற்ற தாழ்வுகளும் நம்மை நெருங்காது. ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் ஆயுர்வேத ஜூஸ்கள்!!! அதேப்போல் நீங்கள் சரியான உணவுகளை தவான முறையில் எடுத்துக் கொள்ளும் போது, வாயு மற்றும் அஜீரணம் போன்றவை ஏற்படலாம். நீங்கள் இந்த உணவுப் பழக்கங்களை பின்பற்றி, சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உங்கள் செரிமானம் அதிகரிப்பதோடு உகந்த செரிமானத்தை உங்களால் உணர முடியும். உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ!

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்