சூரியனால் நாய்க்கு ஏற்படும் பிரச்சனை குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!
மருத்துவ குறிப்பு,
1031
உங்கள் செல்ல நாய் சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கத்தால் பாதிக்கப்படுமா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? எந்த ஒரு நாயாக இருந்தாலும் சரி, சூரிய கதிர்களால் ஏற்படும் எதிர்மறை தாக்கங்களுக்கு உள்ளாகலாம். இதனால் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடுகள் கூட உள்ளது. அதனால் உங்கள் செல்லப்பிராணிக்கு தேவையான சரியான பாதுகாப்பைப் பற்றி உங்கள் கால்நடை மருத்துவரிடம் பேசுங்கள். கீழ்கூறியுள்ள காரணிகளால் உங்கள் நாய்க்கு இடர்பாடு உள்ளதென்றால், உங்கள் செல்லப் பிராணியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.