குச்சி வடிவில் காணப்படும் உலகின் மிகநீளமான பூச்சி !!
தமிழ் உலகம்,
1596

உலகிலேயே மிக நீளமான பூச்சியொன்றிணைவிஞ்ஞானிகள் Borneo தீவில் கண்டுபிடித்துள்ளனர். இது உலக சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாகவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை ஒத்ததான பூச்சியொன்றினை பிரித்தானியாவின் இயற்கை வரலாற்று நூதனசாலையும் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை மலேசியாவின் இயற்பியலாளரான Datuk Chan Chew Lunகண்டுபிடித்துள்ளார் .
இந்தப்பூச்சியானது காலுடன் சேர்த்து சுமார் 22 அங்குலம் நீளமாகும்.அதன் உடம்பு 14 அங்குலமாகும். இதனைக்கண்டு பிடித்தDatuk Chan Chew Lun அவர்களை கெளரவபடுத்தும் முகமாக அப்பூச்சிக்கு Phobaeticus chani (“Chan’s mega-stick,”)எனப்பெயரிட்டுள்ளனர்