இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி யார் என்று கேட்டால் யார் என்று தெரியுமா ??
தமிழ் உலகம்,
4045
இந்தியாவின் முதல் சுதந்திர
போராட்ட பெண் போராளி யார்
என்று கேட்டால்
ஜான்சி ராணி என்பீர்கள்.ஆம் வட
ஹிந்திய பாடத்திட்டமும்,
ஜீ-தமிழ்
தொலைகாட்சியும்
நமக்கு அப்படி தான்
சொல்லி கொடுத்துள்ளது.
ஜான்சி ராணி காலத்துக்கு முன்னரே (கி.பி 1772)
தனது ராஜ்யத்தை இழந்து மீண்டும்
அடைந்த போராடி வென்ற
தமிழச்சி வீர
மங்கை வேலு நாச்சியார் ஆவார்.
.முதல்
தற்கொலைப்படை பெண்
போராளி கூட குயிலி என்ற
தமிழ் பெண்ணே ஆவார்.
(பின்னாளில்
வேலு நாச்சியாருக்கு துணையாய்
இருந்த மருது சகோதரர்களின்
வம்சத்தில் ஒருவர் கூட
பிழைத்திருக்க கூடாது என
விரும்பிய வெள்ளையர்கள்
சிறுவர்
முதற்கொண்டு அனைவரையும்
கொன்றனர்)
தயவு செய்து பகிருங்கள்!! நம்
பெருமை நம்மவர் அறியவே