விடுதலை தினத்தில் நகைச்சுவையான நேருவின் உரை

விடுதலை தினத்தில் நகைச்சுவையான நேருவின் உரை

நடுநிசியின் துடிப்பில், உலகம் உறங்கிக்கொண்டு இருக்கையில் இந்தியா விடுதலை கொண்டு விழித்து எழுகிறது .

"At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom"

இந்த வசன உச்சரிப்பில் தான் நேரு தனது உரையை ஆரம்பிக்கிறார். கேட்பவர் புல்லரிக்க வைக்கும் அந்த வசனத்தின் உண்மை தன்மையை சிறிது கிழே காண்க. உண்மையில் உலகின் பல நகரங்கள் விழித்துக் கொண்டிருக்கையில் தான் நாம் விடுதலை பெற்றோம்.

இந்திய நேரம்                      - 24.00 (நாம் விடுதலை பெற்ற நேரம்)

இலண்டன், பிரிட்டிஷ்    - 20.00

நியூயார்க்,அமரிக்கா        - 14.30

பெர்லின், ஜெர்மனி           - 20.30

மொஸ்கா, ரஷ்யா            - 22.30

அன்றைய வல்லரசுகள் எல்லாரும் விழத்துக் கொண்டு இருக்கும்போது அவருக்கு மட்டும் எப்பிடி இப்டி தோணிச்சுன்னு தான் எங்களுக்கு ஒரே யோசனையாக உள்ளது.

மாற்று கோணத்தில் கருத்தை கூரவேன்டியே இந்த பதிவு, விடுதலைக்கு போராடிய யாரையும் கொச்சைபடுத்தும் நோக்கம் இல்லை.

படம்: நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்