கரூரில் மணல் திருட்டு !!!!
தமிழ் உலகம்,
1283
கரூரில் இருந்து மணல் ஏறி வந்து திருப்பூர் நல்லிக்கவுண்டன்புதூர், புதுநகர் பகுதிகளில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்