மாதம் ரூ.90 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கும் பிச்சைக்காரர் : 3 கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உதவுகிறார்

துபாய்: சீனாவின் பீஜிங் நகரில் 65வயது மதிக்கதக்க முதியவர் அப்பகுதியில் ரயில்வே ஸ்டேசனில் பிச்சை எடுத்து வருகிறார். இவர் பிச்சை எடுக்கும் பணத்தை மாதந்தோறும் அங்குள்ள அஞ்சலகம் மூலம் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறாராம். இது குறித்து அஞ்சலக ஊழியர்கள்  கூறும் போது மாதந்தோறும் பிளாஸ்டிக் பையில் பிச்சை எடுத்த பணத்தை  அஞசலக அலுவலகத்துக்கு எடுத்து வருவார். இங்குள்ள தரையில் கொட்டி பணத்தை எண்ணுவார் அவருக்கு நாங்கள் உதவுவோம். இங்கிருந்து பணத்தை தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பார்.

மாதந்தோறும்  RMB10,ஆயிரம் (இந்திய ரூ99,000) சம்பாதிப்பார் என்றனர். வெகு காலமாக பிச்சை எடுத்து வரும்  சொந்த ஊரில்  வீடு கட்டியுள்ளதோடு 3 பேர்களின் கல்லூரி படிப்புக்கும் உதவுகிறார் என்று தெரிவித்தனர்.
 
ஒப்பான செய்திகள்...

விளம்பரம்