எறும்பை கொல்ல அருமையான வழி..

எறும்பை கொல்ல அருமையான வழி..

உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா.....?
கவலைப்படாதீங்க... அத குறைக்க easy யா ஒரு வழி இருக்கு..

சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும். அத எறும்பு, வர்ற இடத்துல போட்டுங்க.. சக்கரைன்னு நெனைச்சி எறும்பு அத சாப்பிட்டுடும்.

அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும். உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா?

தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.
அப்ப, அதுக்கு தெரியாம பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில பிடிச்சி தள்ளி விட்டுடனும். எறும்பு செத்து போயிடும். அவ்வளவு தான்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்