மீண்டும் வருகிறது ரூ.1 தாள்கள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
தமிழ் உலகம்,
1201
மீண்டும் வருகிறது ரூ.1 தாள்கள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரூ.1 தாள்களை அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
“மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் ரூ.1 தாள்களை புழக்கத்திற்கு வெளியிடும். இந்திய அரசினால் இந்த தாள்கள் அச்சிடப்படும்” என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
ஏற்கெனவே உள்ள ரூ.1 தாள்களும் செல்லுபடியாகும். என்று ஆர்.பி.ஐ. தனது அறிவிப்பில் கூறியுள்ளது.