ஒவ்வொரு நாடும் எவ்வளவு அனுஅயுதம் வைத்துள்ளது தெரியுமா?

ஒவ்வொரு நாடும் எவ்வளவு அனுஅயுதம் வைத்துள்ளது தெரியுமா?

சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள், அமெரிக்கா  5,அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
 
சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துளள இந்த விளக்கப்படத்தில் 9 நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 
 
1980ஆம் ஆண்டுகளில் 65 ஆயிரமாக இருந்த  அணு ஆயுதங்கள் 10 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
பல நாடுகளில் இந்த அணு ஆயுதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த விளக்கப்படத்தில் அமெரிக்கா 5,000 அணு ஆயுதங்களையும், அதேபோல ரஷ்யாவும் ஆயிரம் அணு ஆயுதங்களையும் வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் 300, சீனா 250, இங்கிலாந்து 225, பாகிஸ்தான் 120, இந்தியா 110, இஸ்ரேல் 80 என்ற அளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
வட கொரியா 2006, 2009 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளதாக தெரியவந்துள்ளதாகக் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
 
உலகில் இவ்வளவு அணு ஆயுதங்கள் இருக்கும் என்பதை மக்கள் தெரித்திருக்க கூட மாட்டார்கள் என்று இத்திட்டத்தின் நிர்வாக இயக்குனர் ரேச்சல் பிரான்சன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவரு சொன்னது சரிதான்....இவ்வளோ இருக்கா?

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்