வெட்கம்
தமிழ் உலகம்,
2573
நழுவிய மாரப்பினை தாங்கிச் சரி செய்யும் பொழுது இருந்த
"வெட்கம்"
இன்று உன் ஆடை அடுக்கி வைக்கும் பேழையில் இருந்து
களவாடப்பட்டுவிட்டது....!
தாவணியை விசிய கைகளும்... மாராப்பை சரி செய்த விரல்களும்....
பணிஓய்வு பெற்று விட்டது....!
தொழைந்தது தாவணியும் மாராப்பும் மட்டும் அல்ல ....
என் தமிழ் பெண்களின் வெட்கமும் தான்....!
இவன்
கருவூரான்