கரூரில் KPN சொகுசுப் பேருந்து விபத்து

கரூரில் KPN சொகுசுப் பேருந்து விபத்து

கரூரில் KPN சொகுசுப் பேருந்து விபத்து - 2 பேர் பலி

இன்று அதிகாலை பெங்களூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த KPN சொகுசுப் பேருந்து கரூர் , குமாரசாமி பொறியியற் கல்லூரி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த சிறிய சரக்கு வாகனம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இருவர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்