அடிக்கடி விபத்து... அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்ய தனிக்குழு தேவை: விஜயகாந்த்
தமிழ் உலகம்,
1048

அடிக்கடி விபத்து... அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்ய தனிக்குழு தேவை: விஜயகாந்த்
சென்னை: அரசு பேருந்துகளை உடனுக்குடன் சரியான முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தேமுதிகதலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தனியார் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்ய தனிக்குழு இருப்பது போன்று, அரசு பேருந்துகளை ஆய்வு செய்யவும் தனிக்குழு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: