‘முதல்வர் மீது கம்ப்ளைன்ட் செய்யும் இளைஞர்..! ஆடியோ இணைப்பு

‘முதல்வர் மீது கம்ப்ளைன்ட் செய்யும் இளைஞர்..! ஆடியோ இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வராத முதல்வர் ஜெயலலிதா மீது கம்ப்ளைன்ட் பண்ணனும் என்றும், உடல் நிலை சரியில்லாத ஜெயலலிதா முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு ஒருவர் போனில் பேசி பரபரப்பை ஏற்படுத்தும் ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
 
இப்படி பேசியவர் சிவகங்கையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. சென்னையில்தான் இவர் தற்போது கால் டாக்ஸி ஓட்டி வருகிறார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்