15 மாதத்தில் மோடி சுற்றிய நாடுகள்..!

15 மாதத்தில் மோடி சுற்றிய நாடுகள்..!

15 மாதத்தில் மோடி சுற்றிய நாடுகள்..!
 
பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, 15 மாத ஆட்சியில் இதுவரை 25 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சுற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு நடந்த பார்லி. லோக்சபா தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி 2014, மே மாதம் பதவியேற்றார். இம்மாதத்துடன் (ஆகஸ்ட்) மோடி பிரதமராக பதவியேற்று 15 மாதங்கள் ஆகின்றன.
இந்தக் காலகட்டத்தில் அவர் சுற்றிய  நாடுகள்:
*2014 (ஜுன் 15-16)- பூட்டான்
*2014 (ஜுலை 14-16) பிரேசில் (பிரிக்ஸ் மாநாடு)
*2014 ( அக். 3-4) நேபாளம்
*2014 ( அக். 30 , செப்.3 ) ஜப்பான்
*2014 ( செப். 26-30 ) அமெரிக்கா
*2014 ( நவ. 11-13) மியான்மர்
*2014 ( நவ. 13-14) ஆஸ்திரேலியா
*2014 ( நவ. 9) பிஜூ
*2014 ( நவ. 25-27) நேபாளம் (சார்க் மாநாடு)
*2015 (மார்ச்.10-11) செஷல்ஸ் தீவுகள்
*2015 (மார்ச் 11-12) மொரீஷியஸ்
*2015 (மார்ச் 13-14) இலங்கை
*2015 (ஏப். 9-11) பிரான்ஸ்
*2015 (ஏப். 12-14) ஜெர்மனி
*2015 (ஏப். 14-17) கனடா
*2015 ( மே. 14-16) சீனா
*2015 (மே. 17-18) மங்கோலியா
*2015 (மே. 18-19) தென்கொரியா
*2015 ( ஜுன் 6-7) வங்கதேசம்
*2015 (ஜுலை 6-7) உஸ்பெகிஸ்தான்
*2015 (ஜுலை 7-8) கஜகஸ்தான்
*2015 (ஜுலை 8-10) ரஷ்யா (பிரிக்ஸ் மாநாடு)
*2015 (ஜுலை 10-11) துர்க்மெனிஸ்தான்
*2015 (ஜுலை 12-13) தஜிகிஸ்தான்
 
*2015( ஆக்.16-17) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்