சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கே.எஸ்.வி பள்ளி தங்கம் வென்று சாதனை
வெளயுர் விளையாட்ட,
1320
சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கே.எஸ்.வி பள்ளி தங்கம் வென்று சாதனை
நவம்பர் 2015-இல் பூடானில் ஊரக விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய சர்வதேச சிலம்பட்டபோடியில் கே.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் s.ஹரிபிரித்தியங்கார், p.கார்த்திகேயன், S.சந்தோஷ்குமார், M.மோகன்குமார், B. அபிலாஷ், S.P.விமல்குமார், P.S.சிவதர்ஷினி ஆகியோர்கள் தங்கப்பதக்கத்தையும், P.கபிலன் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர். பதக்கம் பெற்ற மாணவர்களையும், பயிற்ச்சியாளர் திரு.M.கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் பள்ளித் தலைவர் திரு.P.கனகராஜ், செயலர் திரு.M.ஜெயபிரகாசம், பொருளாளர் திரு.S.முத்துசாமி, தாளாளர் திரு.P.பெரியசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர் திரு.K.பத்மநாபன், உடற்கல்வி இயக்குனர் திரு.T.கதிர்வேல், உதவித்தலைமையாசிரியர்,வகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியப்பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பாராட்டி சிறப்பித்தனர்.