85,000 கோடி!!! தமிழகம் மத்தியரசுக்கு கட்டும் வரி ஆண்டுக்கு

85,000 கோடி!!! தமிழகம் மத்தியரசுக்கு கட்டும் வரி ஆண்டுக்கு

தமிழகம் மத்தியரசுக்கு கட்டும் வரி ஆண்டுக்கு 85,000 கோடி.
 
வெள்ள நிவாரணத்திற்கு தமிழகம் 5,000 கோடி கேட்டது;
ஆனால் மத்தியாரசு தந்த வெள்ள நிவாரண நிதி
வெறும் 1950கோடி.
 
இதுவே,
மத்தியரசு அரசு நேபாளத்திற்கு வழங்கிய உதவி
14,000கோடி.
பூட்டானுக்கு வழங்கிய உதவி
8,000கோடி.
இலங்கைக்கு வழங்கிய உதவி
10,000கோடி.
ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவி
50,000 கோடிக்கும் மேல்.
எங்கோ இருக்கும் மங்கோலியாவுக்கு கடந்த மாதம் மத்தியஅரசு வழங்கியது
6500 கோடி.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்