நினைத்ததெல்லாம் நிறைவேற, வசதிகள் பெருக...

நினைத்ததெல்லாம் நிறைவேற, வசதிகள் பெருக...

நினைத்ததெல்லாம் நிறைவேற, வசதிகள் பெருக...
 
மத்ஸ்ய:கூர்மோ வராஹோ ந்ருஹரிரதவடுர் பார்கவோ ராமசந்த்ர:
ஸ்ரீ க்ருஷ்ணச்ச கட்கீ ஸகபிலரந நாராயணாத்ரேயவைன்யா:
அன்யே நானாவதாரா நரகவிஜயினச் சக்ரமுக்யாயுதானி
தத்பத்ந்யஸ்தத்ஸுதாச்சாப்யகில ஹரிகலா மங்களம் மே திசந்து
                            - மங்களாஷ்டகம்
 
பொதுப்பொருள்:
 
மச்சமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி, கபில நரநாராயணர், தத்தாத்ரேயர் என்று பல அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணுவே நமஸ்காரம். ப்ருது முதல் நரகாசுரன் வரையிலான அரக்கர்களை வதம் செய்ய அந்தந்த அவதாரங்களோடு உடன் அவதரித்த சுதர்சன சக்கரம் முதலான ஆயுதங்களும், அந்தந்த அவதார மூர்த்திகளின் துணைவியரும், அவர்களின் புதல்வர்களும், திருமாலின் அம்சமாக அவதரித்த எல்லா மூர்த்திகளும் எனக்கு மங்களத்தை அளிக்கட்டும். நமஸ்காரம்.
 
(இத்துதியை ஒவ்வொரு ஏகாதசி தினத்தன்றும், சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் நினைத்தது நிறைவேறி, வசதிகள் பெருகும்.)

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்