கருர்ரில் கொடுமை !!! எங்கே செல்கிறது உலகம்!!!
தமிழ் உலகம்,
3428

கருர்ரில் கொடுமை !!! எங்கே செல்கிறது உலகம்!!!
பச்சிளங்குழந்தையை வாய்க்காலில் வீசிய கொடுமை.
கரூர் வெங்கமேடு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள வாய்க்காலில் குழந்தை சடலம் மிதக்கிறது. குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை.
பிள்ளை இல்லை என்று வருந்துவோர் பலர் இருக்க...கொடுமனம் படைத்தோர் சிலரின் செயல் வேதனை தருகிறது.