மிக அற்புதமான மருந்து !! முற்றிலும் இயற்கையானது .
தமிழ் உலகம்,
1490
ஸ்பைருலினா என்பது அதிக புரத சத்துள்ள மருத்துவ குணம் வாய்ந்த பாசி வகை உணவு பொருள்.
முற்றிலும் இயற்கையானது .
பக்கவிளைவே இல்லாதது .
அனைத்து வயதினரும் உண்ணலாம்.
உலகில் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக அதிக சத்துள்ள உணவுப்பொருள் ஸ்பைருலினா மட்டுமே. WHO (World Health Organisation) எதிர்காலத்துக்கான சிறந்த ஊட்டசத்து உணவாக அறிவித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது ‘ஸ்பைருலினா’ (Spirulina).
மிகக் குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களைக்கொண்ட ஒரு மகத்துவ உணவு. ஒரு கிலோ ஸ்பைருலினா உணவு, 1,000 கிலோ காய்கறிகளுக்குச் சமமான சத்துக்களைக்கொண்டது.
எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும், அதிக அளவு புரதமும் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
தொடர்புக்கு : 9629229808