பத்தாம் வகுப்பு தேர்வில் கரூர் மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்

பத்தாம் வகுப்பு தேர்வில் கரூர் மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்

ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

ஒப்பான செய்திகள்...

விளம்பரம்