சாமி கும்பிட்டு விட்டு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சாமி கும்பிட்டு விட்டு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தமிழக முதல்வராக அம்மா அவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்தியதையடுத்தும், தன்னை இந்த தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுத்தற்காக நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தினை கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டியில் ஆரம்பித்தார்,

எப்படி வாக்குகள் சேகரிக்கும் போது அங்குள்ள முத்தாளம்மன் கோயிலில் முதன்முறையாக சாமி கும்பிட்டு வாக்குகள் சேகரித்தாரே,

அதே பாணியில் அதே கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார்

ஒப்பான செய்திகள்...

விளம்பரம்