உலகமே வியந்து போற்றும் தமிழனின் நீர் மேலாண்மை !

உலகமே வியந்து போற்றும் தமிழனின் நீர் மேலாண்மை !

உலகமே வியந்து போற்றும் தமிழனின் நீர் மேலாண்மை !

இந்த மிகப்பெரிய சொத்தை நீ என்ன செய்தாய் ?

பேருந்து நிலையம்

நீதிமன்றம்

அடுக்கு மாடி வீடுகள்

அரசு அலுவலகங்கள்

குளத்தை மூடி ஊரே எழுப்புதல்

நில மாப்பியாக்கள்

ஆக்கிரமிப்புகள்

என நீண்டு கொட்டே போகிறது உனது ஆக்கிரமிப்புகள்..

உன் பாட்டன் பூட்டன், தன் உடலை வருத்தி வடிவமைத்த இந்த பிரமாண்ட நீர் மேலாண்மையின், உழைப்பை அனைத்தையும் குழு தோண்டி புதைத்து விட்டாய்.

இவர்களுக்கு எவ்வளவு தொலைநோக்கு பார்வை இருந்திருந்தால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, வரும் தலைமுறைக்கு இது தேவைப்படும் என்று வடிவமைத்திருப்பான்.

இந்த குளத்து மண் விவசாயத்திற்கு எவ்வளவு பயன்படும் என்று உனக்கு தெரியுமா ?

அதெல்லாம் உனக்கெங்கே தெரியப்போகிறது.

உன்னிடம் சுயநலத்தை தவிர வேரு என்ன உள்ளது

நீ உன் தலைமுறைக்கு என்ன செய்தாய் ?

நாளை உன் தலைமுறை உன்னை பார்த்து காரி உமிழாதா !

மூடிய முட்டாள்களுக்கு

நான் சவால் விடுகிறேன்

இது போல் உன்னால் ஒரே ஒரு குளம் புதிதாய் உருவாக்க முடியுமா ?


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்