பரோட்டா காமெடி சீனில் சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டார்? அவரே சொல்கிறார்

பரோட்டா காமெடி சீனில் சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டார்? அவரே சொல்கிறார்

பரோட்டா காமெடி சீனில் சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டார்? அவரே சொல்கிறார்

நடிகர் சூரி என்பதை விட பரோட்டா சூரி என்று சொல்ல தான் ரசிகர்கள் விரும்புகின்றனர். அந்த அளவிற்கு வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சூரி நடித்த பரோட்டா காமெடி காட்சி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் பேசிய சூரியிடம், ஒரு ரசிகர் அந்த பரோட்டா காட்சிக்காக எத்தனை பரோட்டா சாப்பிட்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சூரி ஒரு 17 பரோட்டா இருக்கும் என்று கூறினார்.

ஒப்பான செய்திகள்...

விளம்பரம்