கரூரில் சுமார் 100,200 வருடம் பாரம்பாரியமிக்க 123 மரங்களை அழித்து கொண்டிருந்தனர்.
கரூர் சுங்ககேட்டில் இருந்து வெங்கல்பட்டி வரை நான்கு வழிச் சாலை பணிக்காக 20க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் வெட்டபட்டது.
இதன்படி நெடுசாலை துறை சாலையோரம் இருத்த 123 மரங்களையும் வெட்டவும் முடிவு செய்யப்பட்டது. இதை ஏதிரிப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் களம்யிறங்கிய இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி கரூரில் உள்ள சமுக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து நேற்று மதியம் 2.30 மணி அளவில் பொக்லைன் இயத்திரங்களை சிறைப்பிடித்து சாலையோரம் வரிசையாக நின்று போராட்டம் நடத்தினர்கள்.
இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழ் நாட்டில் உள்ள சமுக அமைப்புகளின் மூலமாக சமுக ஆர்வலர்கள் ஆங்கோங்கே மரங்களை நட்டுவைத்து அதை பாதுகாத்து வருகின்றனர்.
மரம் அகற்றுதலுக்கு மறுப்பு தெரிவித்து இன்று கரூரில் உள்ள சமுக அமைப்புகள் ஒன்று சேர்ந்து
#கலாம் நண்பர்கள்,
#Dr.எபிஜே அப்துல் கலாம் சமுதாய நற்பணி மன்றம்,
#அப்துல் கலாம் லட்சிய கட்சி, (மற்றும்)
#நாம் தமிழர்
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவில் இதைவிட கூடுதலான அளவில் மரங்கன்றுகள் நடப்பட வேண்டும் மற்றும் அதை பாத்துக்கவும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கு மாற்று செய்யும் வரை மரம் அகற்றுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மற்றும் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை விரிவாக்கம் செய்வதாக சொல்லி அந்த பகுதியில் உள்ள சுமார் 100,200 வருடம் பாரம்பாரியமிக்க 123 மரங்கள் குத்தகைக்கு விடப்பட்டு அழித்து கொண்டிருந்தனர்.சமூக ஆர்வலர்கள்,இயற்கை ஆர்வலர்கள் ,பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தத்தை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள்,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து தற்காலிகமாக மரம் வெட்டும் பணி தடுக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து நாளை காலை சுமார் 10 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நிரந்தர தீர்வு காண மனு செய்ய உள்ளோம்.சமூக ஆர்வலர்கள், மண்ணை நேசிக்கக்கூடிய நண்பர்கள் முன் வரவும்.நம் குழந்தைகளுக்கு நீர்,காற்றையாவது சேமித்து வைப்போம்.
மேலும் தொடர்புக்கு.
#Riziv - 9095229999,
#Jaisundar - 9600856973,
#Saravanan - 8056920703,