அமரிக்காவில கருவேலங்குச்சி ஆறு குச்சி எட்டு டாலர்??
தமிழ் உலகம்,
2228
இதெல்லாம் என்னன்னு தெரியதா? ஒத்தை ரூவா செலவில்லாம பல் தேய்ச்சிட்டிருந்த நாம இன்னிக்கு Colgate, Close up nu வாங்குறோம்?
ஆனா அவங்க 100% Natural Imported Tooth Brush யூஸ் பண்ணுறாங்க!!-அதாங்க நம்ம ஊரு வேப்பங்குச்சி
அமரிக்காவில வேப்பங்குச்சி , கருவேலங்குச்சியை நல்லா பாக்கெட் போட்டு ஆறு குச்சி எட்டு டாலர்ன்னு விக்கிறான் அதாவது நம்ம ஊரு காசுக்கு 535 ஓவா.இதுல ஆன்லைன் சேல்ஸ் வேற
ஆனா நமக்கு இன்னும் டூத் பேஸ்டுல உப்பு இருக்கா, பருப்பு இருக்கான்னு கேட்டுட்டுருக்காங்க...