ஐ படத்திற்கு வாழ்வு தந்த அஜித்...! வேறு யாருக்கு வரும் இந்த மனது...
திரை செய்திகள,
1864
ஐ படத்திற்கு வாழ்வு தந்த அஜித்...! வேறு யாருக்கு வரும் இந்த மனது...
தமிழ் சினிமாவில் அனைத்து இயக்குநர்களுக்கும் பிடித்த நடிகர் அஜித். யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக, ஓடி வந்து உதவக்கூடியவர்.
இந்தநிலையில், ஷங்கர் இயக்கத்தில் வெளிவரும் பிரம்மாண்ட திரைப்படம் 'ஐ'. இப்படம் ரிலிஸ் ஆகும் அதே நாளே அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் வெளிவருகிறது.
இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் வெளிவருவதால் வசூல் பெரிய அளவில் இருக்காது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதனால், அஜித்தே முடிவு செய்து, ஷங்கர் மற்றும் விக்ரம் இப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார்கள், அவர்கள் கடின முயற்சிக்கு வழி விடும் வகையில் 'என்னை அறிந்தால்' படத்தை 6 நாட்கள் தள்ளி ரிலிஸ் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்