மேல்நிலை வகுப்புத் தேர்வு - கரூரில் 286 பேர் விடுப்பு

மேல்நிலை வகுப்புத் தேர்வு - கரூரில் 286 பேர் விடுப்பு

கரூர்: நேற்று துவங்கிய மேல்நிலை வகுப்புப், பொதுத்தேர்வை. (பனிரெண்டாம் வகுப்பு) எழுதும் மானவர்க்ளீன் எண்ணிக்கை கொஞ்சம் கீழே பாருங்க.
 
மொத்தம் = 14 ஆயிரத்து 614 பேர் 
 
பங்கேற்காதோர் = 286 பேர் (மாணவர்கள் 163 பேரும், மாணவிகள் 123 பேரும் )
 
மொத்த மையம் = 48 மையங்கள் ; தனித் தேர்வர் எழுதும் மையம் = காக்காவாடி பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி
 
 மாணவர்கள் = 7,577 பேர்
 
மாணவிகள் = 7,037 பேர்
 
இதில் மாற்றுத்திறனாளிகள் = 27 பேர்
 
48 முதன்மைக் கண்காணிப்பாளர், 48 துறை அலுவலர்கள், ஏழு கூடுதல் துறை அலுவலர்கள், 860 உதவி கண்காணிப்பு அலுவலர்கள், 120 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தலைமையில், ஒரு குழுவும், பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குனர் நூர்ஜஹான் தலைமையில், ஒரு குழுவும் நியமிக்கப்பட்டு, தேர்வில் முறைகேடு நடைபெறாதவாறு கண்காணித்து வருகின்றனர்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்