படத்தில் இருப்பவர் ஶ்ரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர்.

படத்தில் இருப்பவர் ஶ்ரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர்.

படத்தில் இருப்பவர் ஶ்ரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர்.

நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் :

139 போட்டிகள்,
8700 ரன்கள்,
27 முறை 100 ரன்கள்,
42 முறை 50 ரன்கள்,
ஆவரேஜ் 51.17
100 ரஞ்சி போட்டி ஆடிய ஒரே தமிழக வீரர்.

நாம் வெக்கப்பட வேண்டிய விஷயம் :

இவர் ஒருமுறை கூட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.இவரை விட குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

"இங்கிலாந்துக்கு தேசிய விளையாட்டு,
இந்தியாவுக்கு ஜாதிய விளையாட்டு.."

ஒப்பான செய்திகள்...

விளம்பரம்