சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை பள்ளி மாணவர்கள் ஆசிய அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி.
சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை பள்ளி மாணவர்கள் ஆசிய அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி.
நவம்பர் 07 மற்றும் 08 ஆம் தேதிகளில் பூடான் நாட்டில், உலக ஊரக விளையாட்டு கழகம் சார்பில் பள்ளி மாணவர்கள் ஆர்.லெனின் ஒன்பதாம் வகுப்பு, கே.ஸ்ரீராம் எட்டாம் வகுப்பு மற்றும் ஏ.சபரிநாதன் ஆகியோர்கள் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர். மேலும் இவர்கள் பிப்ரவரி மாதம் பங்களாதேசம் நாட்டில் நடைபெறஉள்ள ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகளையும் சேரன் பள்ளிகளின் தலைவர் திரு.P.M.கருப்பண்ணன் அவர்களும், தாளாளர் திரு.P.M.K.பாண்டியன் அவர்களும், செல்வதுரை, முதல்வர் திரு.V. பழனியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.