தடகளப்போட்டியில் கரூர் கே.எஸ்.வி . பள்ளி மாணவன் சர்வதேச அளவில் 5 ஆம் இடம் பெற்று கரூர்க்கு பெருமை சேர்த்தார்.
வெளிநாடு விளையாட்ட,
2084
தடகளப்போட்டியில் கரூர் கே.எஸ்.வி . பள்ளி மாணவன் சர்வதேச அளவில் 5 ஆம் இடம் பெற்று கரூர்க்கு பெருமை சேர்த்தார்.
துருக்கியில் நடைபெற்ற உலக பள்ளிகளுக்கான தடகளப்போட்டியில் மும்முறைத் தாண்டுதலில் எமது பள்ளி மாணவன் எஸ்.மணிராஜ் சர்வதேச அளவில் 5 ஆம் இடம் பெற்று வெற்றிகரமாக நாடு திரும்பினார் .படத்தில் வலமிருந்து இரண்டாவது மாணவன்-