நேபாளத்தில் நிலநடுக்கம் 7.8 ஆக பதிவு- உயிரிழப்பு 4000 தொடுகிறது
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு 4000 தொடும் என்று இந்திய துதரகம் தெரிவித்துள்ளது.
மிகுந்த படுகாயம் அடைந்த மக்களின் எண்ணிக்கை 5000 தாண்டும் என்று சொல்லபடுகிறது. இந்த நிலநடுக்கம் ஹிமாலய பெருந்துன்பம் என்று பூகம்ப ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்
நிலநடுக்கம் தொடர்பான உதவி எண்கள் :
0097 7120 81148
00 9818968752
உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்கும் அவர்களது குடும்பதிருக்கும் நமது ஆதரவையும் தருவோம். நம் தெருக்களில் நம்மை தூங்கவிட்டு காவல் காக்கும் நேபாளிய சகோதரரின் குடும்பம் சிதையாமல் இருக்க பிராத்தனை வைப்போம்.