மாநில அளவில் உயர்வான மதிப்பெண் பெற்ற கரூர் மாணவர்கள்.

மாநில அளவில் உயர்வான மதிப்பெண் பெற்ற கரூர் மாணவர்கள்.

தமிழக அளவில் 10ஆம் வகுப்பு தேர்வுகளில் பங்கு எடுத்த கரூர் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கரூரில் தேர்ச்சி சதவிகிதம் 95.76%

26 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வணக்கம் கரூர் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

மொத்தம் 82 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்