திரு செந்தில் பாலாஜி அவர்களின் அமைச்சர் பதவி பறிப்பு

திரு செந்தில் பாலாஜி அவர்களின் அமைச்சர் பதவி பறிப்பு

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்துள்ளார்.

அத்துடன் செந்தில் பாலாஜியிடமிருந்து கட்சிப் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சராகவுள்ள பி.தங்கமணிக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வினையின் எதிர்வினையோ என்று தான் தெளிவாகவில்லை...! ?

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்