உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி ‘கூகுள் ட்ரைவ்’வில் சேமிக்கலாம்..!

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி ‘கூகுள் ட்ரைவ்’வில் சேமிக்கலாம்..!

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி ‘கூகுள் ட்ரைவ்’வில் சேமிக்கலாம்..!

ஐபோன் பயனாளிகள் தங்களது ‘ஐகளவுட்’டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் ‘கூகுள் ட்ரைவ்’வில் பரிமாற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதற்காக கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் வாய்ஸ் நோட்ஸ் என அனைத்து வகையான வாட்ஸ் அப் செய்திகளையும் ‘கூகுள் ட்ரைவ்’வில் சேமித்து வைத்துக்கொள்ளும் புதிய வசதியானது சில கைபேசிகளுக்கு மாடல்களுக்கு மட்டும் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்பான செய்திகள்...

விளம்பரம்